பா.ஜ., 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு| Dinamalar

பா.ஜ., 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Added : ஏப் 16, 2018
Advertisement

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 82 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement