சுவீடன் புறப்பட்டார் பிரதமர் மோடி | Dinamalar

சுவீடன் புறப்பட்டார் பிரதமர் மோடி

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சுவிடன், புறப்பட்டார், பிரதமர் மோடி

புதுடில்லி: ஐந்து நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திரமோடி சுவீடன் புறப்பட்டார். இன்று முதல் (ஏப்-16-20) ஐந்துநாள் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.முதலில் சுவீடன் செல்லும் மோடி, இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
17-ஏப்-201802:42:46 IST Report Abuse
Makkal Enn pakam இவர் போன இந்த வெளிநாட்டு செலவில் பல ஆயிரம் ஏழைகளுக்கு உணவளித்திருக்கலாம், இவரோட பயணமெலாம் அந்த அம்பானிகளுக்கும், அடானிகளுக்கும்தான் லாபம்.
Rate this:
Share this comment
Cancel
WE ARE INDIAN - Chennai,இந்தியா
16-ஏப்-201819:53:14 IST Report Abuse
WE ARE INDIAN bye bye. take care. சென்று வென்று வருக. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201802:49:46 IST Report Abuse
Dr.  Kumarஇப்படி ஊர் சுத்துபவர்களை, எங்க ஊரில், ஊர் சுத்தி என்று திட்டுவாங்க....
Rate this:
Share this comment
Cancel
AbdulGafoor -  ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-201819:15:27 IST Report Abuse
AbdulGafoor யாரு எப்படி போனா என்ன சிங்கம் மறுபடி ஊர்சுத்த போயிட்டுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை