சுவீடன் புறப்பட்டார் பிரதமர் மோடி | Dinamalar

சுவீடன் புறப்பட்டார் பிரதமர் மோடி

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 சுவிடன், புறப்பட்டார், பிரதமர் மோடி

புதுடில்லி: ஐந்து நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திரமோடி சுவீடன் புறப்பட்டார். இன்று முதல் (ஏப்-16-20) ஐந்துநாள் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.முதலில் சுவீடன் செல்லும் மோடி, இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்கிறார்.

Advertisement