காவிரி:ஏப்-23ல் மனித சங்கிலி போராட்டம்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி:ஏப்-23ல் மனித சங்கிலி போராட்டம்: ஸ்டாலின்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காவிரி,ஏப்-23ல், தி.மு.க.,மனித சங்கிலி, போராட்டம்

சென்னை:காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டம் நடந்து முடிந்த பின்னர் ஸ்டாலின் கூறியதாவது: காவிரி விவகாரத்தில், கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம். காவிரி மேலாண்மை தொடர்பாக மத்திய அரசுக்கு கவர்னர் வலியுறுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் 9 கட்சி தலைவர்கள் புதுடில்லி சென்று பிரதமரை சந்திப்பது ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏப்ரல் 23 ம்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாலை 4 மணி முதல் 5 மணிவரை தோழமை கட்சிகளுடன் தி.மு.க மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201815:56:11 IST Report Abuse
Pasupathi Subbian இப்படி அதுக்குமேல அடுக்கு போராட்டம் அறிவித்ததால் ம சே க்கள் கடன் வாங்கியே போண்டி ஆகிவிடுவார்கள். அப்புறம் புது ம செக்களை அறிமுகம் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளார் போலும்,
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
17-ஏப்-201808:35:24 IST Report Abuse
Renga Naayagi மணி நாலுலேந்து அஞ்சு வரைக்கும் மனித சங்கிலி போராட்டமா ... வேஷ்டி இடுப்புலேந்து நழுவினா என்ன பண்ணுவா ...மகளிர் அணியும் கலந்துக்குமா
Rate this:
Share this comment
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201805:45:42 IST Report Abuse
Ivan Thala cauvery la thane Thalaivarey
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை