குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா| Dinamalar

குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
குண்டுவெடிப்பு, வழக்கு, தீர்ப்பளித்த, நீதிபதி, ராஜினாமா

ஐதராபாத்: ஐதராபாத் சார்மினார் அருகே ஒரு மசூதியில் 2007-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 9 பேர் பலியாயினர். 59 பேர் காயமடைந்தனர். இது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது. நீதிபதி ரவீந்தர் ரெட்டி இன்று விசாரணை நடத்தினார். அப்போது போதிய ஆதாரம் இல்லை என்பதால் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து இன்று காலை தீர்ப்பளித்தார். இந்நிலையில் இன்று நீதிபதி ரவீந்தர் ரெட்டி தனது பதவியை திடீரெ ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
17-ஏப்-201807:29:06 IST Report Abuse
kundalakesi நீதியரசர் என்ற சொல்லே சரியில்லை, நீதிபதி என்றே சொல்லலாம். எந்த நீதிக்கும் இறைவனை தவிர யாரும் பதியல்ல என நினைத்தால் , நீட்டமாக நீதி வழங்குபவர் எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-ஏப்-201801:52:21 IST Report Abuse
மலரின் மகள் ராஜினாமா செய்ய முடிவெடுத்தனர் எதற்காக தீர்ப்பை வாசித்து விட்டு ராஜினாமா உடனடியாக செய்யவேண்டும். நெருடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
smoorthy - bangalore,இந்தியா
16-ஏப்-201820:32:57 IST Report Abuse
smoorthy எங்கோ இடிக்கிறது / நீதி அரசர் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது / சீராய்வு மனு போட்டு நீதியை நிலை நாட்டுவார்களா / பார்ப்போம் / ஜன நாயகம் / நீதி வெற்றி பெற வேண்டும் /
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை