தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? ஷாஜகான் வம்சாவளி விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? ஷாஜகான் வம்சாவளி விளக்கம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தாஜ் மஹால், யாருக்கு, சொந்தம்?ஷாஜகான், வம்சாவளி, விளக்கம்

ஆக்ரா ' கடைசி மொகலாய பேரரசரான, பகதுார் ஷா ஜபாரின், கொள்ளுப் பேரன், ஒய்.ஹெச்.டியூசி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள, தாஜ் மஹால், இந்த தேசத்தின் சொத்து. அதை சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. தாஜ் மஹாலை, வக்பு வாரியத்துக்கு, ஷாஜகான் உயில் எழுதி வைக்கவில்லை.மொகலாய பேரரசர்களின் நேரடி வம்சாவளியை சேர்ந்தவன் என்ற முறையில், என்னை வக்பு வாரியத்தின் அறங்காவலராக நியமிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கு, நிலுவையில் உள்ளது. அப்படி, என்னை நியமித்தால், இந்த சொத்துகளை, இந்திய அரசிடம் ஒப்படைத்துவிடுவேன்.
நிலங்களை அபகரிப்பது மட்டுமே வக்பு வாரியத்தின் நோக்கமாக உள்ளது.
அவர்கள் அலுவலகத்தில், சொந்தமாக மேஜை, நாற்காலி கூட இல்லை. அவர்கள் எப்படி தாஜ் மஹாலை பராமரிக்க முடியும்... ஊடகத்தின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது.அயோத்தியில், ராமர் கோவில் கட்டக்கூடாது என்ற வாதத்தில், நியாயமான காரணங்கள் இருப்பதாக, எனக்கு தெரியவில்லை. இரு சமூகத்தினர் இடையே, இணக்கத்தை ஏற்படுத்தும், எந்த முடிவையும் வரவேற்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
17-ஏப்-201812:13:59 IST Report Abuse
Syed Syed தாஜ் மஹால் இந்தியாவின் சொத்து. வேறு யாருக்கும் உரிமையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201810:39:40 IST Report Abuse
Mahendran நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு முன் கஜினி, கோரி , கில்ஜி, சுல்தான், தைமூர், அவ்ரங்கஷீப் போன்றோரின் நல்லாட்சியை நினைவில் கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201809:15:01 IST Report Abuse
monikaaSivakumaar taj mahal is Indias property no one can get it
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X