கவர்னருக்கு முதல்வர் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவர்னருக்கு முதல்வர் வாழ்த்து

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கவர்னருக்கு,  முதல்வர், வாழ்த்து

சென்னை, கவர்னர், பன்வாரிலால் புரோஹித்திற்கு, முதல்வரும், துணை முதல்வரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தின், 78வது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் ஆகியோர், வாழ்த்து தெரிவித்து, மலர் கொத்துடன் கடிதம் அனுப்பினர். அதை பெற்ற கவர்னர், அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201808:26:25 IST Report Abuse
Srinivasan Kannaiya வயசானவர்கள் ஒரு பதவியும் இருந்தால் மட்டும் பிறந்தநாள் கொண்டாடுவது ஒரு வழக்காமாகிவிட்டது...
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
17-ஏப்-201805:31:42 IST Report Abuse
Mal Birthday wishes sir... You really need to be protected by god because our state is full of bad people in administration and good innocent people as public...(who can be easily brainwashed)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X