தொழிலதிபர் வீட்டில் 1.5 கிலோ நகை கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலதிபர் வீட்டில் 1.5 கிலோ நகை கொள்ளை

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தொழிலதிபர், வீட்டில், 1.5 கிலோ, நகை கொள்ளை

சென்னை: சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுதர்சன்ராவ், இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 1.50 கிலோ தங்கள் நகைகள், ரூ. 2.5 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201809:39:10 IST Report Abuse
Swaminathan Nath ஒன்றரை கேஜி தங்கத்தை ஏன் வீட்டில் வைக்க வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை