மக்கள் முடிவு செய்யட்டும்!| Dinamalar

மக்கள் முடிவு செய்யட்டும்!

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மக்கள் முடிவு செய்யட்டும்!

பா.ஜ.,வைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட தலைவர்கள், பாலியல் பலாத்காரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது; எனவே, இந்த கட்சியை, 'பலாத்கார ஜனதா கட்சி' என, அழைப்பது குறித்து, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
கமல் நாத் , மூத்த தலைவர், காங்.,
கலாசாரம் பாதிக்கும்!
உ.பி., மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில், மீண்டும் கட்டப்படவில்லை என்றால், நம் கலாசாரத்தின் வேர் துண்டிக்கப்பட்டு விடும். கோவில் கட்டுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும், ஆர்.எஸ்.எஸ்., மேற்கொள்ளும்.
மோகன் பாகவத், தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
பிளவு ஏற்படுகிறது!
இந்திய அரசியலமைப்பு சட்டம், நாட்டில் உள்ள அனைவருக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. இருந்த போதிலும், ஜாதி அமைப்புகளால், சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது; இதை, குறிப்பிட்ட வயதை கடந்த பின் தான், மக்கள் உணர்கின்றனர்.
தலாய் லாமா, திபெத், புத்த மத தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Renga Naayagi - Delhi,இந்தியா
17-ஏப்-201808:32:25 IST Report Abuse
Renga Naayagi கமல்நாத் மத்திய மந்திரியாக இருந்த பொழுது வெளிநாட்டிலிருந்து ஏகப்பட்ட வயாகரா சம்பந்தப்பட்ட சாமான்களை கொண்டு வந்து கஸ்டமசுல முழி பிதுங்க நின்னார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை