காணாமல் போன ஜவான் பயங்ரவாத அமைப்பில் இணைந்தாரா?| Dinamalar

காணாமல் போன ஜவான் பயங்ரவாத அமைப்பில் இணைந்தாரா?

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காணாமல் போன ஜவான் பயங்ரவாத அமைப்பில் இணைந்தாரா?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் காணாமல் போன ராணுவ வீரர் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர் மிர் இட்ரஸ், தனது சொந்த கிராமத்திற்கு கடந்த 12-ம் தேதி வந்தார். மீண்டும் ராணுவ பணிக்கு திரும்பவில்லை. திடீரென காணாமல் போனார். அவரது தந்தை உள்ளூர் போலீசில் புகார் கூறினார்.போலீசார் கூறுகையில், காணமால் போன வீரருடன் மேலும் இரண்டு இளைஞர்கள் சென்றுளளனர்.எனவே அவர் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201809:11:38 IST Report Abuse
Swaminathan Nath பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதோர் ராணுவத்தில் சேர அனுமதி இல்லை,,,,,,,
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201809:11:24 IST Report Abuse
Swaminathan Nath ராணுவத்தில் ஆட்களை சேர்க்கு பொழுது தேச பற்று உள்ளவர்களா என சோதித்து சேர்க்க வேண்டும், , இப்பொது தீவிரவாத ஆதரவு ஆட்கள் அதிக அளவில் ராணுவத்தில் சேருகிறார்கள், அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து அவர்களை சேர்க்க வேண்டும், இல்லையேல் நாட்டிற்கு ஆபத்து, ,
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201808:24:41 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதோ ஒரு மனக்குறை அவர்க்கு இருந்து இருக்கிறது ..... அதை ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பு தீர்த்தது வைத்து இருக்கலாம்...
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-ஏப்-201810:12:58 IST Report Abuse
pradeesh parthasarathyமனக்குமுறல்கள் இருக்கலாம் ... அனால் அதற்க்காக தேர்ந்தெடுத்திருக்கும் பாதை தவறு .......
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-ஏப்-201811:07:46 IST Report Abuse
Cheran Perumalமனக்குறை இல்லாத மனிதன் உலகில் உண்டா? ஈனப்பிறவிகளுக்கு சப்போர்ட் வேறு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை