கவர்னர் மாளிகைக்கு விஜயகாந்த் பேரணி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் மாளிகைக்கு விஜயகாந்த் பேரணி

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'கவர்னர் மாளிகை நோக்கி, வரும், 20ல், பேரணி நடத்தப்படும்' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது நேற்றைய அறிக்கை:அண்ணா பல்கலை துணை வேந்தராக, சுரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என, தே.மு.தி.க., சார்பில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித்திடம் வலியுறுத்தப் பட்டது. கோரிக்கையை ஏற்காவிட்டால், கவர்னர் மாளிகை நோக்கி, 18ல், முற்றுகை பேரணி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. காவல் துறையினர், அந்த தேதியில், பேரணி நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.எனவே, வரும், 20ல், சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் இருந்து, கவர்னர் மாளிகை நோக்கி, பேரணி நடத்தப்படும்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RENU - Chennai,இந்தியா
17-ஏப்-201808:29:38 IST Report Abuse
RENU கவர்னர் மாளிகையை டாஸ்மாக் கடை என்று நினைத்து விட்டார் போல இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை