சுவீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு| Dinamalar

சுவீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஸ்டாக்ஹோம்: இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் உற்சாக வரவேற்பு அளித்தார்.

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். முதற்கட்டமாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபென் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். ஸ்வீடன் வாழ் இந்தியர்களும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சுவீடனில் இந்தோ-நார்டிக் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். அந்நாட்டு அரசரையும் சந்தித்து பேச உள்ளார். சுவீடன் சுற்றுப்பயணத்தை முடித்து பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் மோடி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201818:02:04 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்பிடியே இரண்டாயிரத்திற்கு சில்லறையை சுவீடனில் வாங்கிவாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
17-ஏப்-201813:27:51 IST Report Abuse
dandy ஸ்வீடன் நாட்டில் மந்திரிகள் ..பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் பொது மக்களோடு ..bus ..train இவைகளில் பயணம் செய்வது சாதாரணம் ..முன்னாள் பிரதமர் olaf Pharme கூட அலுவலகத்திற்கு bus இல் தான் பயணம் செய்தவர் ஸ்வீடன் நாட்டில் பொது மக்கள் மந்திரிகளுக்கு எழுதும் கடிதங்கள் ..வெளியில் பார்வைக்காக வைக்கப்படும் ..ஹி ஹி ஹி டாஸ்மாக் நாட்டில் மந்திகள் 25 சண்டியர்களுடன் பவனி வருவார் ,,வேஷ்ட்டியை தூக்கி மடித்து கட்டிவிட்டு ...ஆசிய நாடுகளில் மூட்டை தூங்குபவர்கள் தான் இப்படி செய்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
17-ஏப்-201813:13:50 IST Report Abuse
M.Guna Sekaran இந்தியாவில் ஏதாவது பிரச்சனை என்றால் எங்க தல தில்லா உலகம் சுற்ற புறப்பட்டு விடுவார் ,அவர் தான் மோடி மோடிக்கு நிகர் மோடி தான் ....
Rate this:
Share this comment
Cancel
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201812:08:11 IST Report Abuse
R.PERUMALRAJA ஏனோ தெரியவில்லை ...கோடை காலத்தில் குளிர் நாடுகளாக அரசு செலவில் நம் தலைவர்கள் சுற்றி வருகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201811:58:17 IST Report Abuse
Jeyaseelan இன்றைய காமெடி ஷோ சுவீடனில் ..... பார்த்து மகிழுங்கள்
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-ஏப்-201817:20:57 IST Report Abuse
வல்வில் ஓரிSO MUCH OF STOMACH BURNS..HA..HA.....
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
17-ஏப்-201811:45:23 IST Report Abuse
Syed Syed நாட்டில் எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் கவலையில்லாமல் உலகம் சுற்றும் பிரதமரே . விரைவில் உங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுங்கள். அதிகநாள் சுத்த முடியாது. . சுவீடன் லே போய் ஸ்வீட் சாப்பிடுறீங்களா. .
Rate this:
Share this comment
Cancel
நான் தமிழன் - Riyadh,சவுதி அரேபியா
17-ஏப்-201811:21:44 IST Report Abuse
நான் தமிழன் மரியாதை கொடுத்து தானே ஆகனும் ஏன்னா நம்ம நாட்டு கருப்பு பணம் அங்கு நிறைய இருக்குள்ள
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
17-ஏப்-201811:15:35 IST Report Abuse
பாமரன் நோ கட்டிப்பிடி???? அப்போ இது யாரோ டூப்ளிகேட்...
Rate this:
Share this comment
Cancel
Buhan Kris - Netherlands,நெதர்லாந்து
17-ஏப்-201810:57:34 IST Report Abuse
Buhan Kris ஸ்வீடன் லயும் கருப்பு கொடி நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201810:43:25 IST Report Abuse
Prabhu Dev வெளிநாடுகளில் கிடைப்பது இந்திய பிரதமருக்கான வரவேற்பு.....யார் இந்திய பிரதமராக போனாலும் இந்த வரவேற்பை வெளிநாடுகள் கொடுத்தே ஆகவேண்டும்.. .இது இந்த சங்கிகளுக்கு புரிய மாட்டேங்குதே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை