சாய்னா, சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சாய்னா, சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சாய்னா, சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

ஐதராபாத் : காமன்வெல்த் பாட்மின்டன் போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய சாய்னா, சிந்துவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா தங்கமும், சிந்து வெள்ளி பதக்கமும் வென்றனர். பதக்கம் வென்று நாடு திரும்பிய இருவருக்கும் ஐதராபாத் விமான நிலையத்தில் ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201808:20:50 IST Report Abuse
Srinivasan Kannaiya உற்சாக படுத்தவேண்டியது நமது கடமை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை