பதிவாளர் நியமனம் ரத்து செய்ய வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவாளர் நியமனம் ரத்து செய்ய வழக்கு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை கருப்பாயூரணி வழக்கறிஞர் அண்ணாதுரை. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி உள்ளது. இதன் பதிவாளராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவிக்குநிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி, முன் அனுபவம் அவருக்கு இல்லை. வழக்கு முடிவுக்கு வரும்வரை வெங்கடேசன் பதிவாளராகசெயல்பட தடை விதிக்க வேண்டும்என உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ''சட்டப் பள்ளி நிர்வாகக்குழு கவுன்சில், தேர்வுக்குழுவிடம் விபரம் பெற்று அரசுத் தரப்பில் ஏப்.,26 ல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை