என்.எஸ்.ஜி.,: இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

என்.எஸ்.ஜி.,: இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
என்.எஸ்.ஜி.,: இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு

புதுடில்லி : 'என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்தது.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஜெஸ்பர் வெய்க், 'ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடு அமைப்புகளில் உறுப்பினராக இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு ஜெர்மனி ஆதரவளிக்கிறது. மேலும் என்.எஸ்.ஜி., அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கும் ஜெர்மனி ஆதரவளிக்கிறது' என தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201808:20:09 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு,,அதுக்குதான் எங்க பிரதமர் அங்கே வருகிறார்...
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி பிரதமரின் அயல்நாட்டு கொள்கைக்கு கிடைத்த வெற்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை