இன்றைய (ஏப்.,17) விலை: பெட்ரோல் ரூ.76.79, டீசல் ரூ.68.76| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஏப்.,17) விலை: பெட்ரோல் ரூ.76.79, டீசல் ரூ.68.76

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
iesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.79, டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.76 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஏப்.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.79 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.76 காசுகளாகவும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை