பிரதமர் வெளிநாடு பயணம்: தொகாடியா கேள்வி| Dinamalar

பிரதமர் வெளிநாடு பயணம்: தொகாடியா கேள்வி

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (98)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பிரதமர்,வெளிநாடு பயணம்,தொகாடியா,கேள்வி,praveen togadia

ஆமதாபாத் : நாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாட்டு பயணம் கிளம்பிவிட்டார் என வி.எச்.பி., முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று(ஏப்.,17) முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.

இந்நிலையில் ஆமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொகாடியா தெரிவித்ததாவது: வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இல்லை. வறுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நம் மகள்கள் நாட்டில் பாதுகாப்பாக இல்லை. இதை கவனிக்காமல், பிரதமர் மோடி வெளிநாடு புறப்பட்டுவிட்டார். இவ்வாறு விமர்சித்தார்.

ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
17-ஏப்-201821:52:23 IST Report Abuse
S.Ganesan மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார் – நீதி நெறி விளக்கம் இது மோடி அவர்களுக்கு மிகப்பொருத்தமானது
Rate this:
Share this comment
Cancel
MDALI - yanbu,சவுதி அரேபியா
17-ஏப்-201817:19:25 IST Report Abuse
MDALI ஒரே குட்டையில் ஊறிய இரண்டு ஆடுகள் என்னத்த சொல்ல
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
17-ஏப்-201816:58:57 IST Report Abuse
GB.ரிஸ்வான் நீ ஆடாதா ஆட்டமா.... முன்னாள் பயங்கரவாதி இந்த பக்கோடாவிய
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை