காமன்வெல்த் வீரர்களுக்கு புதுடில்லியில் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காமன்வெல்த் வீரர்களுக்கு புதுடில்லியில் வரவேற்பு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று நாடு திரும்பிய வீரர்களுக்கு புதுடில்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தங்கப்பதக்கத்துடன் திரும்பிய வீரர்கள் சுஷில்குமார், மோரிகோமுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் பதக்கங்கள் வென்ற சாய்னா நேவால். பி.வி.சிந்து ஆகியோர் ஐதராபாத்தில் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201808:17:57 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த தபா களாக்காய் ..அடுத்த தபா பலாப்பழம், கொண்டு வாருங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை