John Cena and Nikki Bella Break Up After Six Years Together | ஜான் சீனா - பெல்லா உறவு முறிவு| Dinamalar

ஜான் சீனா - பெல்லா உறவு முறிவு

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜான் சீனா, நிக்கி பெல்லா, மல்யுத்த வீரர், ஹாலிவுட், நடிகர்

கலிபோர்னியா : நட்சத்திர மல்யுத்த வீரர் மற்றும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா மற்றும் நடிகை நிக்கி பெல்லா இடையேயான 6 ஆண்டு காலஅளவிலான லிவிங் டுகெதர் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

ஜான் சீனா - நிக்கி பெல்லா, இருவரும் திருமணம் செய்யாமலேயே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டில், திருமணம் செய்துகொள்வதற்காக நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். விரைவில் திருமண அறிவிப்பு வரும் என்று அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தங்களது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாகவும், தாஙகள் இருவரும் பிரிய உள்ளதான செய்தியை, யுஎஸ்மேகஜின்.காம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது அவர்களது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஏப்-201816:00:49 IST Report Abuse
குறிஞ்சி நில கடவுள் இதனால் இந்திய வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இந்த காரணத்தினால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைய தாமதமாகிறது...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201815:53:10 IST Report Abuse
Pasupathi Subbian இது பி ஜெ பியின் சதி ., மோடி வெளிநாடுகள் செல்வது இதற்க்காகத்தானா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை