பொது சுத்திகரிப்பு நிலையம்: எதிர்ப்பு தெரிவித்து மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொது சுத்திகரிப்பு நிலையம்: எதிர்ப்பு தெரிவித்து மனு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., புகார் செய்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர், பன்னீர்செல்வம் கூறியதாவது: குமாரபாளையம் அருகே, பெதக்காட்டூரில்சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. கிழக்குக்கரை வாய்க்கால் மூலம், 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நால்ரோடு, சம்மங்காடு, தாண்டாங்காடு, மோளகவுண்டம்பாளையம், மாம்பாளையம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ளன. இதிலிருந்து, இரண்டு கி.மீ., தூரத்தில்தான் சுத்திகரிப்பு மையம் அமையவுள்ளது. இதனால், விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி, விவசாயிகள் துன்பத்திற்கு ஆளாவர். அந்த இடத்தில் சுத்திகரிப்பு மையம் அமைக்கக் கூடாது என, சுற்றுச்சூழல் அலுவலர் ஜெயலட்சுமியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை