பைக் - கார் மோதல்: கூலித் தொழிலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் - கார் மோதல்: கூலித் தொழிலாளி பலி

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, நேரு நகர் பஸ் நிறுத்தம் அருகே, நேற்றுமுன்தினம் மாலை, 6:30 மணியளவில், தவறான பாதையில் டி.வி.எஸ்., விக்டர் பைக்கில் வந்த வாலிபர், எதிர் திசையில் வந்த அஷ்டா கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலை இறந்தார். போலீசார் விசாரணையில், குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த, விசைத்தறி கூலித்தொழிலாளி கார்த்திக், 26, என்பது தெரிய வந்தது. குமாரபாளையம் போலீசார் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை