மக்கள் குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல், கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். 244 மனுக்கள் வரப்பெற்றன. சேந்தமங்கலம் தாலுகா, எம்.மேட்டுப்பட்டி முகாம் காந்தியம்மாள் மகன் உதயகுமார், முத்துலட்சுமி கணவன் கண்ணன், கோனேஸ்வரி மகன் நிசாந்தன் ஆகியோர் விபத்தில் இறந்ததற்காக, இலங்கை தமிழர் சிறப்பு நிவாரண நிதியில் இருந்து, 65 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 39 பேருக்கு, ரோலேட்டர் நடை பயிற்சி உபகரணம், உதவித்தொகை, பஸ் பாஸ், எல்போ தாங்கி, நவீன மடக்கு குச்சி, தேசிய அடையாள அட்டை என, 42 பேருக்கு, 2.15 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X