ரூ. 20 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 20 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, கவுண்டம்பாளையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சாதா ரகம், குவிண்டால், குறைந்தபட்சம், 4,495 ரூபாய், அதிகபட்சம், 5,460 ரூபாய்; தூசு நீக்கிய உயர் ரகம், 4,685 - 6,389 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,303 மூட்டைகள், 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை