விவசாய சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூரில், அனைத்து வாய்க்கால் பாசன விவசாய சங்கங்களின் சார்பில், காவிரி மேலாண் வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ப.வேலூர், ராஜாவாய்க்கால் விவசாயிகள் சங்கத்தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி வரவேற்றார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நன்செய் இடையாறு பஞ்., முன்னாள் தலைவர் செந்தில்குமார், ராஜா வாய்க்கால் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாவு, பொத்தனூர் விவசாயிகள் சங்கத்தலைவர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை