பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஆசாமி, தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவானார். குளித்தலை பெரியார் நகரைச் சேர்ந்தவர், சண்முகம், பஸ் ஸ்டாண்ட் அருகே, மருந்துக் கடை வைத்துள்ளார். இவர் மனைவி சம்பூர்ணம், 56, கடந்த, மார்ச், 14 மதியம், 3:30 மணியளவில், கணவருக்கு, சாப்பாடு எடுத்து வந்தார். அப்போது, ஜோதி மருத்துவமனை அருகே, பைக்கில் வந்த, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், சம்பூர்ணம் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவானார். புகாரின் படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை தேடுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை