நெடுஞ்சாலையோரம் பள்ளம் தடுப்பு கம்பிகள் வைக்கப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையோரம் பள்ளம் தடுப்பு கம்பிகள் வைக்கப்படுமா?

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: நெடுஞ்சாலையோரத்தில், பள்ளங்கள் உள்ள இடம் அருகே, தடுப்புக் கம்பிகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். கரூர் - சேலம் நெடுஞ்சாலையில், கிராம சாலைகள் பல இணைகின்றன. இதில், பெரும்பாலான இடங்களில் வேகத்தடை இல்லை. மேலும், சாலையோரத்தில் பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. அப்பகுதியில் தடுப்புகளும் இருப்பதில்லை. இரவு நேரத்தில், கனரக வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுனர்கள் சாலையோரம் பள்ளம் இருப்பது தெரியாமல் ஒதுங்கி, விபத்துக்குள்ளாகின்றனர். இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. குறிப்பாக, தளவாப்பாளையம் சாலை பிரிவு அருகே, பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை