கத்தாளப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கத்தாளப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என, கத்தாளபட்டி கிராம மக்கள் கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: தாந்தோன்றிமலை அடுத்த, கத்தாளபட்டியில், 250 மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன், 250 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லை. காவிரி குடிநீர் வினியோகமும் இல்லை. மக்கள் குடிநீருக்காக திண்டாட வேண்டியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை