ஆக்கிரமிப்பு அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை அருகே, அரசுப் பள்ளி இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்புச் சுவர் அமைக்க கோரி, தலைமை ஆசிரியர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். குளித்தலை அடுத்த மருதூர் யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு, மகாத்மா காந்தி ஊராக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், சுற்றுச்சுவர் அமைக்க, ஒரு லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று மாதங்களுக்கும் மேலாகிறது. ஆனால், இன்னும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. பள்ளியை சுற்றியுள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி, மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை