பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுப்ரமணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், தரகர் போன்று செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201809:25:01 IST Report Abuse
Srinivasan Kannaiya இன்னுமா நடக்குது.... ? எல்லோரும் மறந்து போய் இருப்பார்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை