World Bank predicts 7.3 pct growth for India | 7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி: இந்தியா குறித்து உலக வங்கி கணிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி: இந்தியா குறித்து உலக வங்கி கணிப்பு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உலக பொருளாதாரம், உலக வங்கி, ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி, world bank, GST, DEMONETISATION, INDIAN ECONOMY

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதாகவும் , 2018 ல் 7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி பெறும் என உலக வங்கி கணித்துள்ளது.

தெற்கு ஆசியா பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் மற்றும் ஜிஎஸ்டி அமல் ஆகியவை பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியதுடன், ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. தற்போது, அதிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது. 2017 ல் 6.7 சதவீத வளர்ச்சியுடன் இருந்த இந்திய பொருளாதாரம், 2018 ல் 7.3 சதவீதமாக இருக்கும். 2019 மற்றும் 2020ல் 7.5 சதவீத வளர்ச்சி பெறும். முதலீடு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய இன்னும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201818:00:31 IST Report Abuse
Srinivasan Kannaiya எப்பிடிப்பா... இப்பிடி எல்லாம் பொய் சொல்ல தோணுது...முழு பூசணிக்காயை எப்பிடி சோற்றில் மறைப்பது என்பதை உலக வங்கி இடம் இருந்து தெரிந்ந்து கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201815:51:43 IST Report Abuse
Pasupathi Subbian இது செயற்கையான ஒன்று என்று பல அந்நிய நாட்டு பாவாடைகள் கதறும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஏப்-201815:39:40 IST Report Abuse
Pugazh V 12 ,700 கோடி ரூபாயோ GST இன்புட் கிரெடிட் அரசு தொழிலதிபர்களுக்கு திருப்பி தர வேண்டியிருக்கிறது. பழைய அவுட் ஸ்டேண்டிங் refund இருப்பவர்களுக்கு, புதிய GST இன்புட் கிரெடிட் அடிக்கிற போது, பழைய பாக்கியை கழித்துக் கொண்டு மீதியை அடிக்கிற சவுகரியம் செய்தால் கூடப் போதும். சிஸ்டம் பிழைய பாக்கியை காட்டுகிறது, ஆனால் புதிய இன்புட்டுடன் இணைக்க வசதியில்லை. இதற்க்கு ஏதாவது செய்தால், பழைய பாக்கியை சரிக்கட்ட வேண்டும் என்று புதிய இன்புட் கிரெடிட் உடனே சமர்ப்பிப்பார்கள். செய்யுமா இந்த அரசு அல்லது நேர்மையாக GST அடைப்பவர்களை இந்த பிஜேபி அரசு நடுத் தெருவில் விட்டு விட்டு ஆட்சியையும் காலி பண்ணிவிட்டு போய்விடுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை