நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு| Dinamalar

நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நேபாளம், காத்மாண்டு, இந்திய தூதரகம், குண்டுவெடிப்பு

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவின் பிராட் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே சக்தி குறைந்த குண்டுவெடித்தது. காம்பவுண்ட் சுவர் மட்டும் சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. டூவிலரில் வந்த இருவர் இந்த குண்டு வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
18-ஏப்-201804:35:18 IST Report Abuse
kumarkv There are many Pakistani Muslim terrorists animals in Nepal.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை