சென்னையில் மாணவருக்கு சூடு வைத்த விடுதி காப்பாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மாணவருக்கு சூடு வைத்த விடுதி காப்பாளர் கைது

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் மாணவருக்கு சூடுவைத்த விடுதி காப்பாளர் ரட்சகதாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். சக மாணவரின் மொபைல்போன் திருடு போனதாக கூறப்பட்ட புகாரில், 6 ம் வகுப்பு மாணவர் ஒருவரை பிரம்பால் அடித்தும், சூடு வைத்ததாகவும், உணவு தராமல் துன்புறுத்தியதாகவும் மாணவரின் தாயார் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - Kuwait,குவைத்
17-ஏப்-201812:15:50 IST Report Abuse
sundaram பெயரோ ரட்சகதாஸ் குணமோ ராட்சசம்
Rate this:
Share this comment
Cancel
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
17-ஏப்-201811:47:24 IST Report Abuse
Ramu மொபைல் போன் வைத்திருந்த மாணவருக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள்? மொபைல் போன் வைத்திருக்க விடுதியில் தங்கி படிக்கும் இந்த சிறுவர்களுக்கு அனுமதி உண்டா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை