ஆந்திராவில் பந்த்: வேலூரில் இருந்து 400 பஸ்கள் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவில் பந்த்: வேலூரில் இருந்து 400 பஸ்கள் நிறுத்தம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, ஆந்திராவில், அனைத்து கட்சிகள் சார்பில், நேற்று பந்த் நடந்தது. பந்த் காரணமாக, வேலூர் வழியாக, ஆந்திராவுக்கு செல்லும், அரசு, தனியார், ஆம்னி பஸ்கள் மற்றும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பஸ்கள் என, 400 பஸ்கள் நிறுத்தப்பட்டன. வேலூரில் இருந்து, திருப்பதி, திருமலை, சித்தூர், பலமனேர், கடப்பா, காளஸ்திரி ஆகிய பகுதிகளுக்கு, பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், காட்பாடி வழியாக, திருப்பதி, ரேனிகுண்டாவுக்கு செல்லும், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதின. இதனால், ரயில்வே ஸ்டேசனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை