'ராகுல் பிரதமராவார்': நாஞ்சில் சம்பத் நம்பிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ராகுல் பிரதமராவார்': நாஞ்சில் சம்பத் நம்பிக்கை

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாலாஜாபேட்டை: ''தந்தை ராஜிவ் போல், ராகுலும் இளவயதிலேயே பிரதமராவார்,'' என, நாஞ்சில் சம்பத் பேசினார். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில், கம்பன் கழகம் சார்பில், இலக்கிய விழா நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., அசேன் தலைமை வகித்தார். விழாவை துவக்கி வைத்து, நாஞ்சித் சம்பத் பேசியதாவது: ராகுல், காங்., தலைமை பொருப்பை ஏற்றதும், என் தந்தை ராஜிவை, கொலை செய்தவர்களை மன்னித்து விட்டதாக தெரிவித்தார். இதனால், அவர், காந்தி நிலைக்கு, உயர்ந்து விட்டார். 26 ஆண்டுகளுக்கு மேல், சிறையில் இருக்கும், ஏழு பேர் விடுதலையாவர். உலகத்தில், 70 நாடுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்ததைப்போல், இந்தியாவிலும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இளம் வயதிலேயே, ராஜிவ் பிரதமராக உயர்ந்தவர். அதுபோல, ராகுலும் விரைவில் பிரதமராவார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
17-ஏப்-201820:35:22 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan உளறல் திலகமே. பல ஆண்டுகள் முன்னமேயே சோனியாவும் பிரியங்காவும் பூந்தமல்லி சிறைக்குச் சென்று கொலைகாரர்களை சந்தித்து மன்னித்துவிட்டார்கள். இந்த அரைப் பைத்தியத்தை இன்னும் விழாவுக்கு எல்லாம் கூப்பிட்டு ஏன் அசிங்கப் படுகிறீர்கள்
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201812:51:45 IST Report Abuse
ராஜா இந்த சொம்ப்பு இன்னும் சுத்திகிட்டுதான் இருக்கா இன்னோவா கொடுத்துடாங்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X