கவர்னர் நடவடிக்கை: ஸ்டாலின் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் நடவடிக்கை: ஸ்டாலின் கேள்வி

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்டாலின், திமுக, தீரன் சின்னமலை, கவர்னர், பன்வாரிலால், நிர்மலா தேவி

சென்னை: தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசியதாவது: மாணவர்கள், பேராசிரியர்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் தலைவர் துணைவேந்தர். அவர் தான் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்க கவர்னர் ஏன் உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை. அவர் உத்தரவிட்டது ஏன்? இதில் குழப்பம் உள்ளது புரிகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
17-ஏப்-201816:17:42 IST Report Abuse
Srinivasan Rangarajan ஒரு வேளை குறிப்பிட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் இந்த விஷயத்தில் சம்பந்த பட்டுஇருக்க வாய்ப்பு உண்டு ..எனவே வேந்தர் பொறுப்பில் உள்ள கவர்னர் விசாரணைக்கு ஒரு ஒய்வு பெற்ற IAS அதிகாரியை நியமனம் செய்துள்ளார். இதில் தவறு ஏது கண்டீர் ...என்ன துரை முருகன் அவர்களே இதை எல்லாம் 'காத்திருப்பு' முதல்வரிடம் எடுத்து கூற மாட்டீர்களா ??
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201815:48:27 IST Report Abuse
Pasupathi Subbian பல்கழக பதவிகளில் , முழுவதும் நனைந்து , கல்லா கட்டிய பெருமையாளர்கள். இன்று அதிகாரம் யாரிடம் என்று விசாரித்து தெரிந்துகொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201814:17:27 IST Report Abuse
ஆப்பு சி.பி.ஐ என்ன பெரிய உளவுத் துறைப் புலிகளா? அவிங்களும் நம்ம ஊர் தொப்பை போலீஸ் மாதிரிதான். 2ஜி வழக்குல கோட்டை விட்டாங்களே அவுங்கதானே சி.பி.ஐ?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-ஏப்-201812:57:23 IST Report Abuse
Cheran Perumal தவறு செய்யாத நிர்மலா தேவி மீது கவர்னர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சொல்ல வருகிறாரா?
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
17-ஏப்-201812:50:27 IST Report Abuse
Balaji சபாஷ். ஆளுநர் உத்தரவிட்டால் அது சதி? சிபிஐ என்ன கடவுளா?
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
17-ஏப்-201812:38:32 IST Report Abuse
Raghuraman Narayanan கவர்னர் தான் தமிழக அரசாங்கத்தை சார்ந்த தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகத்திற்கும். வேந்தர். அவர்தான் துணை வேந்தரையும் தேர்வு செய்ய அதிகாரம் படைத்தவர். எனவே அவர் பொறுப்பில் உள்ள பல்கலை கழகத்தில் ஏதாவது நடந்தால் அவர் நடவடிக்கை எடுப்பது சட்டப்படி சரியாகும்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
17-ஏப்-201812:28:46 IST Report Abuse
adalarasan தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில், கழகங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும், முறைகேடுகளை, ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் கண்ணியமான, நல்ல, தகுதி உள்ள, தலைவர்கள், ஆசிரியர்கள், அப்பாயிண்ட் பண்ணி, நடைமுறைப்படுத்துவதை, கவர்னர் அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்று நம்புகிறோம்.? இதில் பல அரசியல்வாதிகளுக்கும், முறைகேடுகளினால்,பயனுற்றவர்களுக்கும், கோபம் வருவது, எதிர்பார்த்ததுதான்? முறையாக, விசாரித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், சட்டப்படி, கடுமையாக, தண்டிக்கப்பட வேண்டும் இதில் அரசியல்வாதிகள், குழப்பம் ஏற்படுத்தாமல், நீதித்துறையிடம், விடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
17-ஏப்-201812:22:20 IST Report Abuse
V.Rajeswaran கவர்னர் தான் அந்த மாநிலத்தில் உள்ள எல்லா பல்கலை கழகங்களுக்கும் வேந்தர் இதில் என்ன குழப்பம் உள்ளது ஸ்டாலின் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
17-ஏப்-201811:01:08 IST Report Abuse
Nalam Virumbi தமிழ் நாட்டுக்காரன் எவனையும் இந்த விஷயத்தில் நம்ப முடியாது. அத்தனை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் , ஊழல் பேர்வழிகள். பல்கலைக் கழகங்களுக்கு தலைமை கவர்னர்தான். எனவே அவருக்கு நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது. என்னைக் கேட்டால் ஒருவருடத்திற்கு சட்டசபையைக் களைத்து விட்டு கவர்னர் நிர்வாகம் நடத்தலாம். தமிழ்நாட்டின் நிலை அவ்வளவு மோசமாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஏப்-201811:00:27 IST Report Abuse
Kuppuswamykesavan ஏம்ப்பா, ஒரு புத்திசாலி கேள்விய, சுடலை கேட்டுட்டாருங்கோ?. யாங்கோ, எல்லாரும், ஜோரா ஓர் முறை கை தட்டுங்கோ. அட, அந்த துணை வேந்தர்களையே நியமிக்கும், தலைமை அந்தஸ்து அதிகாரம் யாரிடம் இருக்காம். ஆமா, சுடலை ஏன் இப்படி மெனக்கெடுது?, இந்த விவகாரத்தில்?. அந்த அம்மணியை கைது பண்ணியதில், சுடலைக்கு, உடன் பாடு இல்லைங்களா?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை