நிர்மலா தேவியிடம் 2வது நாளாக விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவியிடம் 2வது நாளாக விசாரணை

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நிர்மலா தேவி, பேராசிரியை, போலீசார், விசாரணை

அருப்புக்கோட்டை: சர்ச்சை பேச்சு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர். அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேசனில், ஏடிஎஸ்பி மதி, விசாரணை நடத்தினார். இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.



Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201812:06:56 IST Report Abuse
Venki விசாரணை ஆஃபீசர்களை உஷார் பண்ணாமல் இருந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Senthilkumar - Tiruchirappalli,இந்தியா
17-ஏப்-201811:58:17 IST Report Abuse
Ganapathy Senthilkumar டக்குனு பக்கம் பக்கமாக எழுதுவீங்க இப்ப மாமி பாவமென்று சுருக்கமா
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஏப்-201811:06:13 IST Report Abuse
Kuppuswamykesavan அட, ஒன்றா இரண்டா, ஆளுவோர்களா, எதிர்ப்போர்களா, எத்தனை தலைகள் இந்த அம்மணியுடன் லிங்க்கில் இருந்தார்களோ?. இவரின், கடித போக்குவரத்துக்கள், இமெயில்கள், வங்கி கணக்குகள், போன் பேச்சுக்கள், இன்டர்நெட் பயன்பாடுகள், போட்டோக்கள், வீடியோக்களையும் தேடுங்க, காவல்துறையினர் அவர்களே.
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
17-ஏப்-201811:46:03 IST Report Abuse
sundaramஅரசியல் ல இதெல்லாம் சகஜமப்பா....
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
17-ஏப்-201810:54:34 IST Report Abuse
MaRan இந்தநாட்டில் மம்மிகளுக்கும் நிம்மிகளுக்குமே வாழ்வு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை