சேலத்தில் சிறுமி பலாத்காரம்: கல்லூரி மாணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் சிறுமி பலாத்காரம்: கல்லூரி மாணவர் கைது

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சேலம், சிறுமி, பலாத்காரம், கல்லூரி மாணவர், கைது

ஓமலூர்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஜலகண்டபுரத்தில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பொத்துராஜா என்ற கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கடந்த 10 நாட்களில் மட்டும் 3 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-ஏப்-201814:54:39 IST Report Abuse
வல்வில் ஓரி கறி வெட்டி திங்காதீங்க.. அப்புறம் நேரம் காலம் துணை இணை எதுவும் தெரியாம..மிருக குணம் தான் வரும் ...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201814:48:53 IST Report Abuse
Pasupathi Subbian பத்துக்கு மூன்று பெண்பிள்ளைகள் , பருவம் அடையும் முன்னமே பாலியல் வன்முறைக்கு பலியாகின்றனர். அதிலும் இந்த வன்முறை நெருங்கிய , அறிமுகமானவர்களால் நடப்படுத்த படுகிறது. பல வன்முறைகள் வெளியே தெரிவதில்லை. தெரியப்படுத்த படுவதும் இல்லை. இது அனைத்து சமூகத்திலும், மதத்தினரும், நிறைவேற்றிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால் இப்போது ஊடகங்களில், செய்தித்தாள்களிலும், விஷயம் கசிவதால்,. இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள எதிர்க்கட்சிகள் முயலுகின்றன. எதோ இவர்கள் புத்தர்கள் போலவும், ஆளும்கட்சிகள் வில்லன்கள் போலவும் சித்தரிக்கப்படுகின்றன. இந்த வன்முறை பெண் பிள்ளைகளின் மீது மட்டுமல்ல, சமீபத்தில் சிறு ஆண்பிள்ளைகள் மேலும் கட்டவிழ்த்துப்படுகின்றன என்பதே உண்மை.
Rate this:
Share this comment
Cancel
UshaDevan -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201814:30:38 IST Report Abuse
UshaDevan இவனுங்கள மூளை சாவுக்கு உட்படுத்ததி உடல் உறுப்ப ஏழைகளுக்கு தானமா தரணும்
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-ஏப்-201814:42:44 IST Report Abuse
வல்வில் ஓரிஆக்சிடெண்ட்ல அடிபட்டு நகசுத்தி வந்தால் உடனே மூளை சாவு ன்னு ரிசர்வஷன்ல மற்றும் கேபிடேசன்ல படிச்ச டாக்டர் மாரெல்லாம் உடனே ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாத்தையும் கழட்டி விக்கிறானுங்கோ...கேள்விப்பட்டதில்லையா..?...
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-ஏப்-201814:18:20 IST Report Abuse
வல்வில் ஓரி ஏன் இப்படி எல்லா இடத்திலும் வெறி புடிச்சி திரியுறானுங்க?...சாப்பாட்டுல கொழுப்பு மற்றும் அன்ட்றோஜன் கூட்டும் வெங்காயம் ரெண்டையும் அரசாங்கம் தடை பண்ணனும்.....முடிஞ்சா முருங்கைக்காய் யையும் தடை பண்ணுங்க..ஹா..ஹா..
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201814:02:00 IST Report Abuse
ஆப்பு எல்லாத்தையும் தொறந்து விட்டுட்டு இப்போ லபோ திபோன்னு அடிச்சுக்கறதுல அர்த்தமில்லே...வேலை வெட்டியில்லாதவன் மொபைலில் ஆபாசப் படம் பாத்துட்டு, வேற என்ன செய்வான்?
Rate this:
Share this comment
Cancel
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
17-ஏப்-201812:27:12 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN பொத்து ராஜா, இந்த பேறே ஒரு மாதிரி இல்லை. முதலில், இவன் தமிழனா இருப்பதற்கு வழி இல்லை. ஒரு அனுமானம் தான். தமிழனா இருந்தால், முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி மாதிரி, இவனை நாடு ரோட்டில் கழுவில் ஏற்றி விடுங்கள். இப்ப இறங்குவானுங்க பாருங்க......உண்டியல் கட்சிகள், மதம் மாறிய கூட்டம், எல்லோரும். இவனும், அவனுங்க கூட்டத்தில் உள்ளவனா இருந்தால், திரு மோடி ஜி தான் காரணம் என்று சொல்லி கூட்டத்தை போடுவானுங்க.
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201812:16:29 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் , பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் சிறுமிகளை தனியே விடவேண்டாம் , பாலியல் சீண்டல்களை தெரிந்துகொள்வது பற்றி அம்மாக்கள் சொல்லிக்கொடுக்கவேண்டும். ஆண் பிள்ளைகளின் பெற்றோர்கள் அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் கண்காணிக்க வேண்டும், பிள்ளைதானே வெயில் சுற்றட்டும் , எங்கு சென்றால் என்ன என்று இந்த காலத்தில் இருக்கமுடியாது , அவர்களை கெடுக்க பல கூட்டங்கள் இருக்கின்றன , சிறுவயதிலேயே ஒழுக்க நெறிகள் , குற்ற செயல்கள் , அதற்கான தண்டனைகள் பற்றி சொல்லி வளருங்கள். குறிப்பாக தினமும் பத்திரிகை அல்லது செய்திகள் கேட்டாலே இந்த விஷயம் அவர்கள் மனதில் பதிந்துவிடும். பொறுப்பற்ற பிள்ளைகளை வளர்த்தால் அதனால் தலைகுனியப்போவது நானும்தான். நானும் இரண்டு வயது வந்த பிள்ளைகளுக்கு தகப்பன்தான் , மேலே கூறிய அனைத்தும் கற்பித்து வளர்க்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201811:34:00 IST Report Abuse
Swaminathan Nath தவறு யார் செய்தலும் கடும் தண்டனை வேண்டும், அப்போது தான் இந்த குற்றங்கள் குறையும்,
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-ஏப்-201811:32:41 IST Report Abuse
Rafi சட்டம் ஏளனமாக்கப்பட்டு கொண்டிருக்கு. காஸ்மீர் பிரச்னையை திசை திருப்ப பயங்கரவாத மிருகங்கள் நாடெங்கிலும் தலைமை ஏற்று நடத்தி கொண்டிருப்பது போல் தெரிகின்றது.
Rate this:
Share this comment
kandhan. - chennai,இந்தியா
17-ஏப்-201813:27:31 IST Report Abuse
kandhan.உங்கள்கருத்து சரியே ரபி அவர்களே நாட்டில் மக்கள் பிரச்சினையை திசை திருப்பவே இந்த பாலியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது மேலும் இந்த குற்றச்செயல் செய்யும் கயவர்களை மக்கள் முன்னிலையில் தண்டனை கொடுக்கவேண்டும் இது தவறு செய்யும் மக்களுக்கு பாடமாக இருக்கவேண்டும் வேலியே பயிரை மேய்வது போல ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இருப்பதால் வந்த வினை இது, நாடு உருப்படுமா???? சொல்லுங்கள் இன்றைய தேவை மிக கடுமையானதண்டணையுடன் வழக்கை விசாரித்து உடனடி தண்டனை என்று சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் செய்வார்களா ஆட்சியாளர்கள் ..மக்கள் நலன் கருதி இதனை உடனே நிறைவேற்றவேண்டும் என்பது எங்கள் தாழ்மையான கருத்து......
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
17-ஏப்-201811:15:45 IST Report Abuse
Apposthalan samlin நேற்று இன்று நடக்கிறது காலம் காலமாகத்தான் நடந்து கொண்டு இருக்கிறது வெளியில் யாரும் கூறுவது கிடையாது. நடிகை நிவிதா பெத்துராஜ் கூட சொல்லவில்லையா ? ஊடகம் வெளியே கொண்டு வருகிறது மக்களும் பெண் பிள்ளைகளை விழிப்புடன் பார்த்து கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை