Cash Crunch At ATMs In Many States, Say Reports | ஏடிஎம்களில் பணம் இல்லை: மக்கள் அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏடிஎம்களில் பணம் இல்லை: மக்கள் அவதி

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (69)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஏடிஎம், பணத்தட்டுப்பாடு, ரிசர்வ் வங்கி

புதுடில்லி: பல மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர்.

கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன. இதனால், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஏராளமான மக்கள், சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர்

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சிலர் கூறுகையில், பணத்தட்டுப்பாடு இங்கும் உள்ளது. பணம் இல்லாமல், கடந்த 15 நாட்களாக ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. பல ஏடிஎம்களுக்கு நடையாய் நடந்தும் பணம் எடுக்க முடியவில்லை என்றனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான உ.பி., மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர்கள் கூறுகையில், என்ன பிரச்னை என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் நாங்கள் அவமதிப்பட்டு வருகிறோம். இன்று மட்டும் 5 அல்லது 6 ஏடிஎம்களுக்கு சென்றும் பணம் எடுக்க முடியவில்லை. குழந்தைகள் பள்ளியில் சேர்க்கவும், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறினர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், நகரின் பல இடங்களுக்கு அலைந்தும் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியவில்லை. நேற்று முதல் பல ஏடிஎம்களுக்கும் சென்றும் ஒன்றிலும் பணம் இல்லை எனக்கூறினர்.


ஆலோசனை

இதனிடையே, பணத்தட்டுப்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukundan - chennai,இந்தியா
17-ஏப்-201819:12:34 IST Report Abuse
mukundan பதுக்கல்காரர்கள் 2000 ருபாய் நோட்டை வரும் லோக்சபா தேர்தலுக்காக அதிக அளவு பதுக்கி வைத்து இருப்பார்கள். தேர்தல் முடிந்து விட்டால் அணைத்து நோட்டுகளும் புழக்கத்தில் வந்து விடும். மேலும் மேலும் 2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பது பதுக்கல்காரர்களுக்கு தான் நன்மை பயக்கும். இதற்கும் மோடியை குறை கூறும் அவலர்கள், தம்மை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லி ஹிந்து மதத்தை மட்டும் அவமதிப்பதையே குறியாக கொண்டவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஏப்-201818:48:58 IST Report Abuse
Pugazh V இப்படி கேள்விப்படவேயில்லை, அள்ளி விடறாங்க / என்றெல்லாம் எழுதுபவர்களே, அப்போ, தினமலர் முதல் Economic Times வரை எல்லா ஊடகங்களும் பொய்யா சொல்கின்றன? தட்டுப்பாடு தற்காலிகமானது, விரைவில் சரிசெய்யப்படும் என்று அறிக்கை விட்ட நிதிமந்திரியுமா அள்ளி விடறார்?? நடுத்தர வர்க்க மக்களை நடுத்தெருவில் அல்லாடி அவதிப்பட வைக்கும் அரசு இந்த பிஜேபி அரசு. இது தான் யதார்த்தம்
Rate this:
Share this comment
bal - chennai,இந்தியா
17-ஏப்-201821:16:32 IST Report Abuse
balநடுத்தர வர்கம் என்கிறார்.. நடுத்தர வர்கம் தினமும் ATM போய் பணம் எடுக்குமளவுக்கு இருப்பு இருக்கிறது மாதிரி பேசுகிறார். 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை.. .இப்போது இருக்கவேண்டிய 500 மற்றும் 100 காலியானது மக்கள் பீதியினால்......
Rate this:
Share this comment
Cancel
K Rajendran - Ahmedabad,இந்தியா
17-ஏப்-201818:46:21 IST Report Abuse
K Rajendran கிருஸ்துவர்களும், முஸ்லிம்களும் நம் நாட்டு பணத்தை திருடி சென்று விட்டனர். நம் இந்து மக்களின் பண தட்டுப்பாட்டுக்கு பாகிஸ்தானும், காவிரிக்காக போராடும் தேச விரோத தமிழ் மக்களுமே காரணம். இந்த பண தட்டுப்பாடு நிக்க வேண்டுமானால் கர்னாடக தேர்தல் மற்றும் 2019 பொது தேர்தலில் பிஜேபி க்கு நம் இந்து மக்கள் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும். இல்லையேல் இந்து மதம் அழிந்து விடும். பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வது? நம் இந்து மதம் ஆபத்தில் உள்ளது. எனவே மக்கள் அனைவரும் தங்களிடம் மீதம் உள்ள பணத்தை உடனே பேங்கில் போட வேண்டும். நான், உங்கள் இந்து மத மோதி, பல பெரும் பணக்காரர்களுக்கு இந்தியாவை விட்டு ஓட, பணம் தருவதாக வாக்கு கொடுத்துள்ளேன். உடனே உங்கள் பணத்தை என்னிடம் கொடுங்கள். அப்படி செய்யாதவர்கள் அனைவரும் மிக பெரிய இந்து இன துரோகிகள், தீவிரவாதிகள். இவை அனைத்துக்கும் 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். மோதி தவிர வேறு யாரும் இந்தியாவில் திறமைசாலி இல்லை. பிஜேபியில் கூட மோதி மட்டுமே. மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் இந்து மதம் தவிர யாராலும் பணம் உருவாக்க முடியாது. மாட்டுகறி சாப்பிடுவதை நிறுத்தினால், பணத்தட்டுப்பாடு நீங்கிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
17-ஏப்-201817:59:39 IST Report Abuse
vns ஒரு பகை நாட்டின் கொடுங்கோலனான சர்வாதிகாரியைக் கூட இத்தனை கொடூரமாக நமது நாட்டு மக்கள் விமர்சித்து இருக்க மாட்டார்கள் அத்தனை கொடூரமாக முஸ்லிம்களும் கிருத்துவர்களும் திரவிஷன்களும் நமது பிரதமரை குற்றம் கூறுகின்றனர். இந்துக்களை வெறுப்பது அவர்களின் அழிவை கொண்டாட வேண்டும் என்றே இங்கே ஹிந்துக்களின் பெயரில் இவர்கள் நமது பிரதமரை வெறுப்பின் மிகுதியால் குற்றம் சுமத்துகின்றனர்.. இந்தியா வளர்ந்தால் இவர்களுக்கு எரிச்சல், இந்துக்கள் வளர்ச்சி பெற்றால் இவர்களுக்கு பொறாமை. இவர்களது கருத்துக்களை தினமலர் ஏன் வெளியிடுகிறதென்றே தெரியவில்லை.. இந்து மக்களை மதத்தாலும் ஜாதியாலும் பிரித்து அவர்களை அடிமை படுத்த சூழ்ச்சி நடக்குறது.. இந்துக்களே உஷார்..
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஏப்-201820:38:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஒரு பகை நாட்டின் கொடுங்கோலனான சர்வாதிகாரி கூட இத்தனை கொடூரமாக தமது நாட்டு மக்களை இம்சித்திருக்க மாட்டான். அதான் பிரச்சினை.,...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201817:57:57 IST Report Abuse
Srinivasan Kannaiya மக்களுக்குதானே... யார் கவலை பட போகிறார்கள்... ... அரசியல் வாதிகளுக்கு கையை நீட்டினால் பணம்,.,,
Rate this:
Share this comment
Cancel
Madhav - Chennai,இந்தியா
17-ஏப்-201817:38:57 IST Report Abuse
Madhav அங்கெ எல்லையில் அப்படின்னு யாரும் சொல்லவில்லையா அத சொல்லிட்டா கத முடிஞ்சுதுன்னு அர்த்தம்
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
17-ஏப்-201816:51:44 IST Report Abuse
sundaram நம்ம வங்கி கணக்குல பணம் இல்லையென்றால் நாம் எதோ தீவிரவாதி போல நம்மை துரத்தி நம்மிடமிருந்து தண்டத்தொகை பிடுங்கும் வங்கி ஊழியர்கள் வங்கியில் பணம் இல்லையென்று நம்மை அலைக்கழித்து சிரமப்படுத்தலாம் அது அவர்களது உரிமை. ஏன் என்று கேட்டால் உடனடியாக வெங்கிடாசலம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் என்பார். அவருக்கு பயப்படும் நிதிமந்திரி நமக்காக. மக்கள் எவ்வளவு சிரமப்பட்டாலும் கவலையே படாமல் உலகம் சுற்றும் வாலிபனாக ஒரு சுற்றுலா பிரதம மந்திரி
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஏப்-201816:23:15 IST Report Abuse
Malick Raja மக்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை பிஜேபி கொடுத்தே ஆகவேண்டும் என்பதால் கொடுக்கப்படுகிறது இனி மக்கள் எப்படி பிஜேபிக்கு தரப்போகிறார்கள் என்பதை 2019.ல் பார்ப்போம்
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
17-ஏப்-201816:22:47 IST Report Abuse
siriyaar Since arunjaitkey has kidney problem, he could not work properly, even at his good health many issues. This time little more. So modi should replace him with subramanian swamy or gurumurthy.
Rate this:
Share this comment
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201815:13:03 IST Report Abuse
Lawrence Ron டிஜிட்டல் இந்தியா கேஷ் லெஸ் எகானமி நியூ இந்தியா பிறந்த விட்டது WE FORGOT EVERYTHING NOW வி WILL SPEAK ஒன்லி அபௌட் MONEY IN ATM ??? ஹொவ் ஐஸ் மீ TRICK ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை