சந்திக்க நேரம் கேட்டு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சந்திக்க நேரம் கேட்டு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காவிரி, திமுக, ஸ்டாலின், பிரதமர் மோடி, கடிதம்

சென்னை: அனைத்து கட்சி தலைவர்களுடன் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், காவிரி விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை தெரிவிக்க நேரம் ஒதுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற உத்தரவிடுங்கள். கர்நாடக தேர்தலுக்காக காத்திருக்காமல், உடனடியாக காவிரி வாரியத்தை அமைக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலரை கண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
18-ஏப்-201811:24:31 IST Report Abuse
partha ஏதோ அசட்டு தைரியத்தில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணிவிட்டோம் , தப்பாஎடுத்துக்கிடாதிங்க என்று சொல்வதற்காக ஒரு அப்பொய்ன்மெண்ட்
Rate this:
Share this comment
Cancel
ArulKrish -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201816:36:46 IST Report Abuse
ArulKrish onaku English, Hindi theriyadhu Avaruku Tamil theriyadhu Sandhichi enna pessa poreenga? moorambirai kamal Maadiri nadichi kaamichadhan undu
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201815:45:22 IST Report Abuse
Pasupathi Subbian இவரோட அப்பன் ஆட்சியில் இருக்கும்பொழுது இப்படித்தான் மத்திய அரசுக்கு ஏதாவது கடிதம் அனுப்பி விட்டுக்கொண்டே இருப்பார், காரணம் , எது நடந்ததோ அது என்னால் நடந்தது, எது நடக்கவில்லையோ அது உன்னால் நடக்கவில்லை என்று சொல்லிக்கொள்ள ஒரு சாதனம். இத ஆள் வெறும் ஜுஜுபி, என்று பி ஜெ பி அரசு , ஊழலை எதிர்த்து முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கிறதோ அன்று இவரின் மூச்சே நின்றுவிடும். அப்புறம் பெப்பேதான் .
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201815:33:01 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி பிரதமரை அன்று கருப்பு கொடி காட்டி விரட்டி விட்டு இன்று சந்திக்க நேரம் கேட்பது சரியாகப் படுகிறதா? தமிழ் நாட்டிற்கு வரும்போதே சந்தித்திருக்கலாமே. யாரை ஏமாற்ற இந்த கடித நாடகம். இது மிக கீழ் தரமான அரசியல்...
Rate this:
Share this comment
Cancel
Kabilan E - Chennai,இந்தியா
17-ஏப்-201815:22:48 IST Report Abuse
Kabilan E வெத்து வேட்டு...
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
17-ஏப்-201815:21:57 IST Report Abuse
Panneerselvam Chinnasamy பிரதமர் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் பார்க்கமாட்டார்... அப்படி பார்த்தாலும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாகவும், தமிழகத்திற்கு நீதிப்படி உரிய நீரை தர நடவடிக்கை எடுப்போம் என்றும் சொல்லி அனுப்புவார்... எதுவும் கர்நாடக தேர்தலுக்கு முன் நடக்காது...
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
17-ஏப்-201815:21:07 IST Report Abuse
Baskar இங்கே பண்ணிய பந்தாவெல்லாம் பத்தாது. டெல்லிக்கு போய் வேறு பந்தா பண்ண போகிறாராம் நமது பந்தா தலைவர். இதுக்கு நேரம் ஒதுக்க வேண்டுமாம்.
Rate this:
Share this comment
Cancel
unmai - chennai,இந்தியா
17-ஏப்-201815:20:56 IST Report Abuse
unmai என்ன ஒரு வளர்ச்சி ஈமெயில் போன் இப்படி ஏகபட்ட வசதி இருக்கும் பொது லெட்டர் போட்டு அது போயி சேர மே 15 ஆகிடும் ...எதுக்கு எப்போவும் லெட்டர் அனுப்புறாங்கனு தெரியல?
Rate this:
Share this comment
Cancel
Barakathulla - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201814:27:37 IST Report Abuse
Barakathulla 2019- மே 20- ஒகேவா ?....
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201814:10:28 IST Report Abuse
ஆப்பு பிரதமர் என்ன வெச்டுக்கிட்டா வஞ்சனை செய்யுறாரு? காவிரி பிரச்சனைக்கு தீர்வு இருந்தா குடுக்க மாட்டாரா? உங்க் கிட்டே இருக்குற ஒரு வாளித் தண்ணிய நீங்க உபயோகப் படுத்துவீங்களா, இல்லை பக்கத்து வீட்டுக்குப் போட்டு விட்டு ஆனந்தமடைவீர்களா? சொல்லுங்க சுடலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை