லஞ்சம்: போலீஸ் துணை கமிஷனர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம்: போலீஸ் துணை கமிஷனர் மீது வழக்கு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சென்னை: சென்னை, திருமங்கலம் போலீஸ் துணை கமிஷனர் கமீல் பாட்ஷா அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில், ரூ.5.08 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஏப்-201813:23:22 IST Report Abuse
மகாதேவி,சென்னை இன்னா பிரிவுன்னு சொல்ல மாட்டிங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை