கவர்னருடன் காமராஜர் பல்கலை துணைவேந்தர் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவர்னருடன் காமராஜர் பல்கலை துணைவேந்தர் சந்திப்பு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கவர்னர், பன்வாரிலால், துணைவேந்தர், செல்லதுரை, நிர்மலா தேவி, காமராஜர் பல்கலை

சென்னை: சர்ச்சை பேச்சு தொடர்பாக கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கவர்னர் பன்வாரிலாலை, கவர்னர் மாளிகையில், மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை சந்தித்து பேசினார். அப்போது, இந்த பேராசிரியை விவகாரம் குறித்தும், பல்கலை சார்பில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாகவும் விளக்கமளித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Power Punch - nagarkoil,இந்தியா
18-ஏப்-201810:33:18 IST Report Abuse
Power Punch ஆளுநர் மாளிகை எப்போதுமே ஒரு மர்ம பங்களா தான்......
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201815:09:43 IST Report Abuse
Pasupathi Subbian இது உண்மையெனில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தீர்ப்பு வழங்கும் உரிமையை கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
17-ஏப்-201815:09:29 IST Report Abuse
Raj Pu தேர்ந்துக்கப்பட்ட முதல்வர் துறை ரீதியான அமைச்சர் இருக்கும்போது, இந்த சந்திப்பு என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ?
Rate this:
Share this comment
Kalyanaraman S - Bangalore,இந்தியா
17-ஏப்-201819:45:40 IST Report Abuse
Kalyanaraman Sஏனென்றால், ஒரு துணை வேந்தர் முதலில் வேந்தரைத்தான் சந்திக்கவேண்டும் பிறகுதான் மற்றவர்களை அது சரி, இந்த துணை வேந்தர் நியமனம் சர்ச்சைக்குள்ளானது, அதை பற்றி இதுவரை பேசியது போல தெரியவில்லையே விபரமில்லையா, அல்லது விருப்பமில்லையா????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை