கும்பகோணத்தில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கும்பகோணத்தில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தஞ்சாவூர், கள்ள நோட்டு, கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், தாராசுரம் பெட்டிக்கடையில் ரு.2,000 கள்ள நோட்டை மாற்ற முயன்ற சென்னையை சேர்ந்த மணவாளன் மற்றும் முத்துக் கண்ணன் ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரூ.2000 நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் மூலம் நகல் எடுத்தது தெரிய வந்தது. அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஏப்-201820:59:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஏ.டி.எம் லே பணமே இல்லை யுவர் ஆனர்.. அதனாலே தான் கள்ளநோட்டை மாத்த வேண்டியதாயிடிச்சி.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஏப்-201812:31:33 IST Report Abuse
தமிழ்வேல் நோட்டு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு, அதுவும் பதுக்கிறதுக்கு 2000 நோட்டு.... இதுல கள்ள நோட்டு நல்லநோட்டு பார்க்கிறீங்களாடா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை