தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வெப்பசலனம், மழை, சென்னை வானிலைமையம்

சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் போடி நாயக்கனூரில் 10 செ.மீ., கூடலூர் பாலம் பகுதியில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை