நிர்மலா தேவியின் 3 மொபைல் போன்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவியின் 3 மொபைல் போன்கள் பறிமுதல்

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நிர்மலா தேவி, மொபைல் போன், பறிமுதல்

அருப்புக்கோட்டை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற புகாரில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரது 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஏப்-201821:41:25 IST Report Abuse
Lion Drsekar ஆளும் கட்சி எதிர்க்கட்சி எல்லாமே ஒரே கட்சிதான் பாவம் அப்பாவி மக்கள் உங்களை மனிதர்கள் என்று நம்பி கடந்த 60 ஆண்டுகளாக தங்கள் வாழ்க்கையை தொலைத்தது மட்டும் நிற்காமல் எல்லாவற்றையும் இழந்து நடுத்த தெருவில் நிற்கிறார்கள், இன்றைக்கு எல்லோருக்கும் எல்லாமே எது உண்மை எது பொய் என்பது தெரியும் ஏமாந்தவர்கள் சாகிறார்கள், இது போன்ற சமூக விரோதிகள் வாழ்க்க்கையில் முன்னேறுகிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
17-ஏப்-201818:19:08 IST Report Abuse
raghavan ப்ரோக்கர் பொம்பளையாச்சே பத்து போனாவது வைச்சுருப்பா நல்லா தேடுங்க..
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
17-ஏப்-201818:18:36 IST Report Abuse
balakrishnan பறிமுதல் செய்வது அந்த உயர் அதிகார மையத்தை காப்பாற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்க கூடாது, தீவிர விசாரணை வேண்டும், சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகார மையங்களையும் கண்டுபுடிக்க வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஏப்-201817:09:41 IST Report Abuse
தமிழ்வேல் எல்லாத்தையும் டிலேட் பண்ணிடுங்க..
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
17-ஏப்-201815:25:40 IST Report Abuse
Raj Pu மொபைல்கள் பாத்திரம் காணமால் போகாமலும் மாற்றப்படாமலும் இருந்தால் நல்லது,
Rate this:
Share this comment
Cancel
varun - tamilnadu,இந்தியா
17-ஏப்-201815:17:50 IST Report Abuse
varun "பேராசிரியை " என்பதை எடுத்துவிட்டு "புரோக்கர்" நிர்மலா தேவி னு போடுங்க பாஸ் .........
Rate this:
Share this comment
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
17-ஏப்-201814:00:44 IST Report Abuse
Dr. Suriya எனக்கு என்னமோ இது எய்தவன் இருக்க அம்பை நோகுவது போல் இருக்கு. இது கவர்னருக்கு வைத்த செக் ஆக இருக்குமோனு.என் என்றால் பல்கலைக்கழகங்கள் மற்ற துறைகளில் அவரின் ஈடுபாட்டை குறைப்பதற்காக அரசியல் செய்கின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.
Rate this:
Share this comment
Sanjay - Chennai,இந்தியா
17-ஏப்-201815:23:46 IST Report Abuse
Sanjayநிச்சயமாக இருக்கலாம். திமுக இதை விட கேவலமாகவும் செய்ய தயங்காது....
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
17-ஏப்-201818:20:19 IST Report Abuse
balakrishnanஇப்ப இது மாதிரி விஷயங்களில் முன்னணியில் வீறு நடை போடுவது பி.ஜெ.பி தான், உங்களை வெல்ல முடியாது, உங்க கட்சியோட பேரே பாலியல் ஜல்ஸா கட்சி ன்னு தான் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன...
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
17-ஏப்-201814:00:02 IST Report Abuse
TechT இவா அவாளமே ?
Rate this:
Share this comment
Nalam Virumbi - Chennai,இந்தியா
17-ஏப்-201817:58:55 IST Report Abuse
Nalam Virumbiநிச்சயம் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201813:55:08 IST Report Abuse
Selvakumar Krishna avalai indha kaariyam seyya thoondiya uyar adhikara vargathaiyum viraivil visaranai valayathil kondu vandhu, thakka thandanai kodukkavendum
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஏப்-201813:27:13 IST Report Abuse
Bhaskaran தொலைபேசிநிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உரையாடல்களை வெளிக்கொணர்ந்தால்குற்றவாளி பிடிபடுவது உறுதி ஆனால் அதை மறைப்பதற்கே அரசு முயலும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை