கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (118)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காவிரி, ரஜினி,

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடந்தது. ஐ.பி.எல்., போட்டியை நடத்த விடாமல் செய்யும் நோக்கத்துடன் போராடியவர்கள், பாதுகாப்புக்கு வந்த சீருடை அணிந்த போலீசாரை அடித்தனர்.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினி, இது வன்முறையின் உச்சகட்டம். இதை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்று கூறியிருந்தார்.

இதனால், நடிகர் ரஜினியை, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்தனர். ரஜினியை கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று விமர்சிக்க, கடும் வருத்தம் அடைந்த ரஜினி, காவிரி பிரச்னை தொடர்பாக, இனி எவ்வித கருத்தும் தெரிவிப்பதில்லை என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஏப்-201810:59:17 IST Report Abuse
Indian Dubai Who is Barathiraja? Seeman & Amir& Gowthaman & Vairamuthu all are not belongs to Hindus. They are anti social elements. All are scoundrals & they don't have market and they can speak cheaply . Rajini is correct. Rajni is still standing but these people are hiding their originality and playing. We support Rajni in this. Before commenting Rajni think twice.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-201809:02:53 IST Report Abuse
Bhaskaran காவேரி விஷயத்தில் கருது சொன்னால் அங்கு உள்ள இவரது சொத்துக்களை யார் பாதுகாப்பது ஐயா
Rate this:
Share this comment
Cancel
Raghul Smart - mos,ரஷ்யா
18-ஏப்-201808:30:50 IST Report Abuse
Raghul Smart பாரதிராஜா மகன் பெயர் மனோஜ் , மக்கள் பெயர் ஜனனி . மேலும் இவரது மகன் கேரளா பென்னி தான் கல்யாணம் பண்ணி உள்ளார் .பாராட்டி ராஜா , தமிழ் உடை அணிய மாட்டார் . இன்னும் நிறைய இருக்கு இவர் மறைத்த நட்ராஜஜனின் நண்பர் .சைமன் , டேனியல் திருமுருகன் ,அமீர் எல்லாம் இறக்குமதி மதத்தை பின்பற்றுபவர்கள் .
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
18-ஏப்-201808:08:15 IST Report Abuse
Ramaswamy Sundaram கண்முன்னே ஒரு அநியாயம் நடக்கும்போது அதை பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பவனும் அந்த அநியாயத்துக்கு துணை போனவன் காவிரி விஷயத்தில் பகிரங்கமாக சித்த ராமையாவை கண்டிக்காமல் மௌனம் காக்கும் ரஜினியும் அந்த சித்தராமையாவை ஆதரிப்பதாகவே அர்த்தம்...முழுக்க நனைஞ்சாபின்னே முக்காடு எதுக்கு ரஜினி? முன்னே வாங்க...தைரியமா வாங்க பார் அதி ராஜாவுக்கு பதிலை சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201805:49:38 IST Report Abuse
ஜெயராமன் " நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு " என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது இவரின் செயல். இதன் வழி காவிரி சிக்கலிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு ள்ளார்! இதனால் அரசியலுக்கும் தகுதி இல்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டுள்ளார்!
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
18-ஏப்-201805:44:34 IST Report Abuse
K.Palanivelu மவுனம் கலக நாஸ்தி என்பார்கள். ரஜினி என்னசொன்னாலும் அதில் உள்ளர்த்தம் கற்பித்து கலகம் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் காத்துநிற்கிறது. இத்தனைக்கும் இவர் அரசியல்கட்சியே ஆரம்பிக்கவில்லை. இப்படி குற்றம்கண்டுபிடித்து கலாட்டா செய்தால் இவர் பயந்துகொண்டு கட்சி ஆரம்பிப்பதையே கைவிட்டுவிடுவார் என இக்கூட்டம் மனப்பால் குடிக்கிறது. கட்சி ஆரம்பித்தால் இவர்களுக்கு போணியாகாது என்பதே இதற்கு காரணம். ஆதலால் ரஜனி வீறுகொண்டு எழுந்து மக்கள் பணியாற்ற வேண்டும். மக்கள் துணை நிற்பர்.
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
18-ஏப்-201804:51:48 IST Report Abuse
BoochiMarunthu ரஜினி அவ்வளவு நல்லவர் என்றால் ஏன் அடுத்து பிஜேபி பிரதமராக இவரை போடக்கூடாது ? தமிழ் நாடு மட்டும் சொர்கபூமியாக்காமல் நாடே சுவர்க்கம் ஆகும் அல்லவா ?
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஏப்-201803:40:36 IST Report Abuse
J.V. Iyer சமூக விரோதிகள் நல்லவர்களை அரசியலுக்கு வர விடமாட்டார்கள். நீயும் என்னைப் போலத்தான் என்று முத்திரை குத்துவார்கள். இதைத்தான் பிரதமர் மோடிஜிக்கு இருபது ஆண்டு காலமாக கேம்-கிளோஸ் காங்கிரஸ் செய்து வருகிறது. தமிழ் நாட்டிலும் தமிழ் விரோத கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்க்கு சளைத்தவரா திரு மோடிஜி?? மக்கள் செல்வாக்கு இவருக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு போகிறது. நல்லவர் மட்டும் பிஜேபி யில் சேருகிறார்கள், சேர்த்துக்கொள்ள படுகிறார்கள். எனவே தலைவர் ரஜனி திரு மோடிஜியிடம் நிறைய அரசியல் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். அவர் வந்து இந்த ஹிந்து, தமிழ் விரோத கும்பல்களை ஒழிப்பார். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இல்லை. தமிழ் மக்கள் ரஜனி பக்கம். காலம் பதில் சொல்லும்.
Rate this:
Share this comment
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
18-ஏப்-201801:17:28 IST Report Abuse
krishnamurthy who said like this
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஏப்-201801:05:51 IST Report Abuse
Mani . V இந்த லட்சணத்தில் இவர் "நேரடி முதல்வராக" வந்து என்னத்தை சாதிக்க போகிறார்? என்று வீணாய் போன ஒரு கூட்டம் இவருக்கு இன்னும் கொடி பிடிப்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை