ரிசர்வ் வங்கி கவர்னரிடம் விளக்கம் கேட்கிறது பார்லி குழு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரிசர்வ் வங்கி கவர்னரிடம் விளக்கம் கேட்கிறது பார்லி குழு

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரிசர்வ் வங்கி, பார்லி குழு, வாராக்கடன், வங்கி மோசடி

புதுடில்லி: வராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி கவர்னரை பார்லிமென்ட் குழு கேட்டு கொண்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soundar - Chennai,இந்தியா
17-ஏப்-201821:19:46 IST Report Abuse
Soundar It is all big drama, ill gotten public wealth from politicians and corrupt bureaucrats & businessmen should be recovered. It would hundreds of lakh crore rupees.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201818:04:35 IST Report Abuse
Srinivasan Kannaiya வராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி கவர்னரை பார்லிமென்ட் குழு கேட்டு கொண்டுள்ளது. உள்ளங்கை நெல்லிக்கனிக்கு அவரை என்ன கேட்க வேண்டி கிடக்கிறது...ஒட்டு மொத்த இந்திய பணக்கார அரசியல் வாதிகள் ஆட்டய போட்டதுதான்...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
17-ஏப்-201818:01:23 IST Report Abuse
balakrishnan உங்க ஆட்சியில் எந்த வங்கிகளும் யாருக்கும் கடனே கொடுக்கவில்லையா, உங்களுக்கு நிர்வாகம் செய்யத்தெரியவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள்,
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201816:51:52 IST Report Abuse
ஆப்பு பார்லிமெண்ட் குழுவில் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களா? இவிங்க பேர்லதானே பினாமி வர்த்தகமும், பரிவர்த்தனையும் நடக்குது?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201815:05:39 IST Report Abuse
Pasupathi Subbian கடன் கொடுத்ததென்னவோ காங்கிரஸ் ஆட்சியில்தான். ஆனால் வாரகாண்டன், நடவடிக்கை எடுத்தது பி ஜெ பி, அதன் காரணமாக திருட்டுத்தனமாக வெளிநாடு ஓடியது , பி ஜெ பி ஆட்சியில். இதில் குற்றம் பி ஜெ பியின் மீதுதான். கடனுக்கு மேல் கடன் , வட்டி தள்ளுபடி , மேலும், கடன் என்று கொடுக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்.இதற்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில், அனால் ஓடி போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஏப்-201816:10:11 IST Report Abuse
தமிழ்வேல் அனுப்பி வச்சாவனுவோளுக்கு சுக்கிர திசை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை