நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நிர்மலா தேவி, சிபிசிஐடி, மாற்றம்

சென்னை: மாணவியரை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணித பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் 2 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அவரிடம் இருந்து 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், அருப்புக்கோட்டை போலீஸ் ஸ்டேசனில் நடந்து வந்த வழக்கு விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.



பல்கலை., குழு வாபஸ்


இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க காமராஜர் பல்கலை., குழு சார்பில் அமைக்கப்பட்ட குழுவை வாபஸ் பெறுவதாக துணைவேந்தர் செல்லமுத்து கூறியுள்ளார். மேலும் கவர்னர் அறிவித்த குழுவுக்கு பல்கலை., முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
17-ஏப்-201822:01:12 IST Report Abuse
Narayanan Muthu எந்த விசாரணைக்கும் மாற்றுங்கள். தீர்ப்பு எப்போதோ எழுதப்பட்டிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201818:06:20 IST Report Abuse
Srinivasan Kannaiya எங்கே போனாலும் அந்த அம்மா தன் வேலையை காட்டி மக்கள் மறந்தவுடன் வெளியே வந்துவிடும்...
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
17-ஏப்-201817:49:43 IST Report Abuse
raghavan வழக்கை சிபிஐ க்கு மாற்றுவது நல்லது. காம ராஜ்ய பல்கலை கழகத்தில் முன் நடந்த லீலைகளும் வெளிச்சத்துக்கு வரலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X