லோக்பால் நியமனம்: சுப்ரீம் கோர்ட் நம்பிக்கை| Dinamalar

லோக்பால் நியமனம்: சுப்ரீம் கோர்ட் நம்பிக்கை

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: லோக்பால் நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், லோக்பால் அமைப்பிற்கு உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. லோக்பால் உறுப்பினர்களை நியமிக்க விரைவில் நடுவர் குழு அமைக்கப்படும் என்றார்.
இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், விரைவில் லோக்பால் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறி விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை