பேராசிரியை விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயலவில்லை: கவர்னர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேராசிரியை விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயலவில்லை: கவர்னர்

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (92)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 யாரையும் ,காப்பாற்ற முயலவில்லை, கவர்னர்

சென்னை: கல்லூரி பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஒருநபர் குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. யாரையும் காப்பாற்ற முயலவில்லை என கவர்னர் பேட்டியளித்தார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை, நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான ஆடியோ உரையாடல் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி...

மாணவிகளை பேராசிரியை தவறாக வழி நடத்தியது கண்டிக்கத்தக்கது. பேராசிரியை விவகாரத்தில் சிறு தவறு நடந்துள்ளது. நிர்மலா தேவி யாரென்றே எனக்கு தெரியாது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இது குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு அவசியமில்லை. அந்த குழு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயலவில்லை என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கவர்னர் அளித்த பேட்டியில், காவிரி மேலாண்மை வாரியத்தின் முக்கியத்துவம் குறித்து கவர்னர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினேன். தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maran - Pudukkottai,இந்தியா
18-ஏப்-201806:11:02 IST Report Abuse
Maran பாக்குறதுக்கு முன்னாள் ஆந்திர கவர்னர் என் டி திவாரி மாதிரியே இருக்காப்புல...
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
20-ஏப்-201815:00:28 IST Report Abuse
s.rajagopalanஇவர் நேற்றுதான் பதவிக்கு வந்தார். ஆனால் இந்த அயோக்கியத்தனம் ரொம்ப நாளா நடக்குது. பின் எப்படி இவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள் ? இவர் ஆய்வு செய்ததில் யாருக்கோ தொல்லை ஏற்பட்டிருக்கு. அந்த ...தான் இவரைப்பற்றி புரளி கிளப்புது என்று நினைக்கிறன்....
Rate this:
Share this comment
Cancel
Maran - Pudukkottai,இந்தியா
18-ஏப்-201806:08:19 IST Report Abuse
Maran பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது...அஹாஹா...
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201801:24:59 IST Report Abuse
Dr.C.S.Rangarajan உளவியல் வாயிலாக ஆராய்ச்சி செய்தால், வியாபாரங்களை பெருக்க சிலரின் சான்றிதழ் தேவைப்படும் அதனை பிரச்சாரம் செய்யவும் கூடும். சான்றிதழ் தந்தவராகவோ அல்லது தராதவராகவும் இருந்தால், எந்த பொருளை வியாபாரம் பெருக்க தன் பெயரை பயன்படுத்தினார்களோ அதனை அவர்கள் தன் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக உபயோகிக்க தேவையில்லை. விற்பனை செய்யும்போது, இல்லாததை இருப்பதாகவும் (facilitation ), இது உங்கள் நன்மைக்குத்தான் (Enlightenment ) என்னவோ, அல்லது இருப்பதை பாதி மறைப்பதும் (Fog ) தடை செய்யப்படாத யுக்திகள். இதில் விழுந்தவர் எழுவதில்லை எழுந்தவர் மீண்டும் விழுவதில்லை.யாருடைய பெயரையும், யாரும்,எங்கும், எதற்காகவும் குறிப்பிட்டால் அல்லது குறிப்படக்கூடுமானால் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டதோ அவரை பொறுப்பாளியாக, பலிக்கடாவாக ஆக்கமுடியுமா? ஆக்கலாம், அவ்வாறு ஆக்குவதால் பிறருக்கு தொல்லைகள் நீங்கி, நன்மைகள் பிறக்கக்கூடுமேயானால்.
Rate this:
Share this comment
Cancel
ஷாஜஹான் முஹமது - Jeddah,சவுதி அரேபியா
18-ஏப்-201800:49:01 IST Report Abuse
ஷாஜஹான் முஹமது தன்னை தானே காப்பாற்ற முயற்சி தான் விசாரணை குழு.
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
18-ஏப்-201800:31:08 IST Report Abuse
Devanand Louis காவெர்னெர் ஆய்வு ஆய்வு செய்ய செல்கிறேனெண்டு சொல்லுவதேலேயே மக்களுக்கு சந்தேகம் வந்தது ,மற்ற காவெர்னேர்கள் யாரும் செலாதநிலையில் இவர் மட்டும் ஏன் செல்லவேண்டும் ?? இப்பொழுது பிரச்சனையில் மாட்டுவார்போலுள்ளது
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
17-ஏப்-201821:52:57 IST Report Abuse
s.kumaraswamy பத்திரிகையாளர்கள் கவர்னர் பதில் சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி...பத்திரிகை சுதந்திரம்???.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஏப்-201801:38:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நீ தானே ஜெயலலிதா மேலே தப்பில்லேன்னு வெளியே விட்ட குமாரசாமி? கருத்தெல்லாம் அப்படித்தான் இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
17-ஏப்-201821:40:50 IST Report Abuse
Darmavan எப்படியாவது இந்த ஆளுநரை சிக்கலில் மாட்டவேண்டுமென்று பின்னப்பட்ட சூழ்ச்சியாக தெரிகிறது. அப்போதுதான் இவர்கள் கொள்ளையடிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்..ஆளுநர் நியாயமனவர்தான் என்பது கூடிய சீக்கிரம் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
17-ஏப்-201821:15:37 IST Report Abuse
Ramakrishnan Natesan எனக்கு என்னவோ ஜெயாவின் ஆவி தான் இப்படி பழி வாங்குதோ தெரியவில்லை அந்த பொம்பள இறந்த பிறகு தமிழ்நாடே அல்லோகல படுது , வாரிசுகள் ஆத்ம சாந்தி அடைய ஏதாவது செயுங்கள் இல்லை தமிழ்நாட்டை சுற்றி சுற்றி தான் வரும்
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
17-ஏப்-201821:12:53 IST Report Abuse
Visu Iyer இதுவரை பேசாத கவர்னர் இந்த விஷயத்தில் பேசுகிறார் என்றால்... யோசிக்கறீங்களா...? சரி... யோசிக்க விடமாட்டாங்க....
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai ,இந்தியா
17-ஏப்-201821:08:01 IST Report Abuse
Shanu BJP- Balatkar Janatha Party. பிஜேபி- பலாத்கார ஜனதா கட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை