நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல்: மதுரை சிறையில் அடைக்க உத்தரவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல்: மதுரை சிறையில் அடைக்க உத்தரவு

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மதுரை சிறை, நிர்மலா தேவி,  12 நாள் காவல்

அருப்புக்கோட்டை: பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மதுரை சிறையில் அடைக்கப்படஉள்ளார்.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலைய போலீசார் நேற்று இரவு முதல் விரசாரணை நடத்தினர். இன்று விசாரணை நிறைவு பெற்றது. இதனையடுத்து அவர் விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீ்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.நிர்மலா தேவியை வரும் 28-ம் தேதி வரை 12 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது,.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
18-ஏப்-201800:53:02 IST Report Abuse
mindum vasantham Not only this lady,the higher officials whovdemanded girls should be arrested
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
17-ஏப்-201821:42:12 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இந்தப் பெண்ணுக்கு இது தேவையா? கோடை வெய்யிலால் மூளை கலங்கிப் போனதா?
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
17-ஏப்-201820:53:18 IST Report Abuse
sumutha - chennai maanbumigi neethiyarashalay payraasiriyai avargalin seyalbaattirkinanga avarhalai kudumbathinarodu saagumvarai avargal virumbiyabadi sOnaakaachi allathu mumbai redlight paguthiyil sirappaana sayvai pururiya anumadhikka thaazhmaiyudan kaytukolhirayn
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X